poli

Advertisment

திமுக தலைவர் கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடமில்லை என தமிழக அரசு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் தொண்டர்களை கலைக்க தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டடுள்ளது.