குடியரசுத்தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி திடீர் சந்திப்பு!

pm narendra modi meet with presidents ram nath kovind

டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி திடீரென சந்தித்தார்.

தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து குடியரசுத்தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Delhi Meet PM NARENDRA MODI president ram nath kovind
இதையும் படியுங்கள்
Subscribe