Advertisment

மாலையில் நடக்கிறது மக்களவை கூட்டத்தொடர்!

parliament lok sabha winder session working time announced secretary

Advertisment

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தினமும் மாலை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி, 17- வது மக்களவையின் நான்காவது கூட்டத்தொடரின் முதல் நாளான செப்டம்பர் 14- ஆம் தேதி மட்டும் காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடக்கிறது. செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் அக்டோபர் 1- ஆம் தேதி வரை மாலை 03.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடக்கிறது.

winter session lok sabha Parliament Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe