நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்குதூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ஏற்கனவே தூக்கிலிடப்படும் தேதி இருமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது.
குற்றவாளிகள் நான்கு பேரும் மாற்றி மாற்றி மறுசீராய்வு செய்ததால் குற்றவாளிகளை தூக்கிலடப்படும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.