/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm palanisamy888999_0.jpg)
நீலகிரி மாவட்டத்தில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நாளை (10-07-2020)காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
மத்திய அரசு புதிதாக அனுமதி தந்த 11 கல்லூரிகளில் 10 கல்லூரிகளுக்கு ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)