Advertisment

புதிதாகப் பதவி ஏற்றுக்கொண்ட கோயில் உதவி ஆணையர்கள்!

Newly appointed Temple Assistant Commissioners!

திருச்சி, மலைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள தாயுமானவர் கோயில் உதவி ஆணையராக இரா.ஹரிஹர சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

திருச்சி திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையராக ஆ.ரவிச்சந்திரன் நியமனம். இவர் தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று உள்ளார். திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக எம்.லட்சுமணன் நியமனம், இவர் சமயபுரம் மாரியம்மன்கோயில் மேலாளராக பணிபுரிந்து உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.

Advertisment

temple trichy
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe