திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்த உழவரும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடருமான நெல் ஜெயராமன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலை காலமானார்.
நெல் ஜெயராமனின் உடல் இன்று அவரது சொந்த ஊரான கட்டிமேட்டில் உள்ள இடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று எரியூட்டப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)