neet, jee exams six state ministers appeal to supreme court

Advertisment

நீட், ஜே.இ.இ தேர்வுக்கு எதிராக மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது என கடந்த 17ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.