neet exam results today

Advertisment

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13- ஆம் தேதி நடந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (16/10/2020) வெளியாகிறது.

nta.ac.in, ntaneet.nic.in என்ற இணைய தளத்தில் மாணவர்கள்தங்களதுதேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை (National Testing Agency) தெரிவித்துள்ளது. கரோனா காலத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 14.37 லட்சம் பேர் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.