/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (1)_0.jpg)
மருத்துவம் படிப்புகளுக்கான நீட்நுழைவுத்தேர்வுமற்றும் ஜே.இ.இ.தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisment
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஏற்கனவே ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 13ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜே.இ.இ. தேர்வுகள்செப்டெம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us