ADVERTISEMENT

நீட் தேர்வு- விடைகள் வெளியீடு!

04:58 PM Sep 26, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

செப்டம்பர் 13- ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 வினாக்களுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை (National Testing Agency- NTA) வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான விடைகள் https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx மற்றும் https://www.nta.ac.in/ ஆகிய இரு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று, நீட் தேர்வுக்கான விடைகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT