Advertisment

95வது பிறந்த நாள் : ஆர்.நல்லக்கண்ணுவிற்கு நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து 

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் 95வது பிறந்த நாளையொட்டி இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். நக்கீரன் ஆசிரியர் இன்று காலை ஆர்.நல்லக்கண்ணுவின் இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

nakkheeran gopal cpi birthday R. Nallakannu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe