Published on 23/03/2021 | Edited on 27/03/2021

நக்கீரனில் மதுரை மாவட்ட நிருபர் மற்றும் விளம்பரப் பிரிவு பிரதிநிதியாக பணியாற்றிவந்த எஸ்.சாகுல்ஹமீது, விளம்பரங்களைப் பெறுவது தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டதால் பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். நக்கீரன் செய்தி மற்றும் நக்கீரன் விளம்பரம் சம்பந்தமாக யாரும் அவரைத் தொடர்பு கொள்ளவேண்டாம்.

நக்கீரனில் பணியாற்றி வந்த மதுரை நிருபர் ஒளி என்கிற ஒளிராஜா, சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். நக்கீரன் செய்திகள் -சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட எதிலும் அவருக்குத் தொடர்பில்லை. நக்கீரன் குறித்து யாரும் அவரிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.
-ஆர்