Advertisment

முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது... ஆனால்!!! -சிபிசிஐடி

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போய் நூறு நாட்களுக்கு மேலாகிறது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரித்துவந்தது.

Advertisment

mugilan

இந்நிலையில் தற்போது முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தகவலளித்துள்ளனர். ஆனால்அவரைப்பற்றிய விவரங்களை, அவர் குறித்த தகவல்களை, துப்புகளை வெளியில் சொன்னால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அதை வெளியிடவில்லை எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹென்றி திபென் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை 3 வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisment

activitist CBCID mugilan Tamilnadu where is mugilan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe