/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/31-1419993418-stalin-anbazhagan234-600.jpg)
சென்னை கீழ்பாக்கத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை இன்று காலை அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, துரைமுருகன், ஆ.ராசா உடன் இருந்தனர்.
Advertisment
திமுக தலைவர் கலைஞர் மறைவை தொடர்ந்து கட்சி ரீதியாக அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை பெறுவதாக கூறப்படுகிறது.
Advertisment
Follow Us