style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கடந்த 18ம் தேதி அமைச்சர் ஓ.எஸ். மணியன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். அப்போது அங்கிருந்த மக்கள் அவரை வரவிடாமல் தடுத்தனர். அவர் காரை தாக்கினர். அப்போது அங்கிருந்த ஒருவர் அமைச்சரின் காரை அரிவாளால் தாக்கியுள்ளார். பின் அந்த கார் அங்கிருந்து சென்றுவிட்டது. இதுதொடர்பாக தற்போது 6 பேரை கைதுசெய்துள்ளது காவல்துறை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">