kaa

அண்ணா, ஜெயலலிதா நினைவிடத்தின் இடையே கலைஞருக்கு நினைவிடம் அமைய உள்ளது. கலைஞர் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

மாதிரி வரைபடத்தை வழங்கிய திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. எம்.ஜி.ஆர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இணையான பகுதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment