ADVERTISEMENT

மருந்து பொருள்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் - மத்திய அரசு !

08:31 AM Apr 07, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படும் 24 மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு. தடை நீக்கப்பட்டதால் 24 மருந்து மூலப்பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT