மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைசெயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.