Advertisment

கொச்சி சொகுசு விடுதியில் மஜத எம்.எல்.ஏக்கள் அடைப்பு! தப்பிச்செல்லாமல் இருக்க பலத்த பாதுகாப்பு

kovil1

Advertisment

மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கேரளாவில் கொச்சியில் உள்ள தனியார் சொகுதி விடுதிக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்.

இன்று காலையில் நடைப்பெற்ற மஜத எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு 2எம்.எல்.ஏக்கல் பங்கேற்கவில்லை. 2 எம்.எல்.ஏக்களை தவிர மற்றவர்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

கேரள சுற்றுலாத்துறை ஏற்கனவே எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் கொச்சிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. இதனால், எம்.எல்.ஏக்கள் பேரம், கட்சி தாவல் என்ற பரபரப்பு நிலவுவதால எம்.எல்.ஏக்களை பாதுகாக்கவே கொச்சி சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். எம்.எல்.ஏக்கள் வெளியே எங்கும் தப்பி சென்றுவிடாமல் இருக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்செல்லபப்டுகின்றார்கள்.

கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்களில் தப்பிச்சென்று பரபரப்பை ஏற்படுத்திய தமிழக அரசியலை நாடறியும் என்பதால், கர்நாடக அரசியலும் உஷாராகவே இருக்கிறது.

blocked hotel Kochi Luxury MLA
இதையும் படியுங்கள்
Subscribe