madurai airport

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நாளை பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் நாளை மதுரைக்கு பிரச்சாரத்திற்கு வருவதையொட்டி மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மதுரை விமானநிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடும் சோதனைகளுக்குப் பிறகே விமான நிலைய வளாகத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். உள்வளாக பகுதிக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment