மதுரை மாவட்டம், தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவராக வி.எம்.கடோச் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு தலைவராக உள்ள கடோச், எய்ம்ஸ் மருத்துவமனைக்குத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை சார்பில் அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.