தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில் நாளை பல்வேறு கட்சித் தலைவர்கள் வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்கிறார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பாஜகவின் மாநில செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளனர்.