Advertisment

ஜன. 10 ஆம் தேதி இரவு சந்திரகிரகணம்: வானியற்பியல் ஆய்வகம்!

kodaikanal  Astrophysical Laboratory moon eclipse

Advertisment

ஜனவரி 10- ஆம் தேதி இரவு 10.35 மணி முதல் அதிகாலை 02.40 வரை ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தோன்றுகிறது. அதைத் தொடர்ந்துஜனவரி 11- ஆம் தேதி அதிகாலை 12.40 மணிக்கு அதிகபட்ச கிரகணம் நிலவும் என்று கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

Astrophysical Laboratory kodaikanal Tamilnadu moon eclipse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe