கலைஞர் மறைவு: நாளை அரசு விடுமுறை - 7 நாள் துக்கம்

kk

திமுக தலைவர் கலைஞர் இன்று(7.8.2018) மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து தமிழக அரசு நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், கலைஞரின் மறைவை அடுத்து 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

kalaignar
இதையும் படியுங்கள்
Subscribe