Skip to main content

கலைஞர் மறைவு: நாளை அரசு விடுமுறை - 7 நாள் துக்கம்

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
kk

 

திமுக தலைவர் கலைஞர் இன்று(7.8.2018)  மாலை 6.10 மணிக்கு காலமானார்.  இதையடுத்து தமிழக அரசு நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ளது.  மேலும், கலைஞரின் மறைவை அடுத்து 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்