Advertisment

கலைஞர் நலமுடன் உள்ளார்... -மு.க. அழகிரி

kalaingar

Advertisment

திமுக தலைவர் கலைஞர் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இன்று உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மு.க. அழகிரி, கலைஞர் நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

azhagiri kalaingar
இதையும் படியுங்கள்
Subscribe