24/7 செய்திகள்கலைஞர் நலமுடன் உள்ளார்... -மு.க. அழகிரிbyகமல்குமார் &Photographerbyகமல்குமார் &Photographer 06 Aug 2018 14:44 IST Link copied!Copy failed!Advertismentதிமுக தலைவர் கலைஞர் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இன்று உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மு.க. அழகிரி, கலைஞர் நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார். azhagiri kalaingar Read More byகமல்குமார் &Photographerbyகமல்குமார் &Photographer 06 Aug 2018 14:44 IST Link copied!Copy failed!இதையும் படியுங்கள் Read the Next Article