press

Advertisment

கலைஞருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக தலைவர் கலைஞர் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக இரவு 1.30மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. கலைஞரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.