kk

திமுக தலைவர் கலைஞர் காலமானார்.

இன்று(7.8.2018) மாலை 6.10 மணியளவில் கலைஞரின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisment

திமுக தலைவர் கலைஞர் கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

Advertisment

இதன் பின்னர் 6.10 மணிக்கு கலைஞரின் உயிர் பிரிந்தது என்று மருத்துவமனை இறுதி அறிக்கை வெளியிட்டது.

ka