style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார்.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த குடியரசுத் தலைவர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.