/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jeyendrar 600 1.jpg)
காஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுத்திணறல் காரணமாக சங்கரமடம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயேந்திரர் ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுதிணறலால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயேந்திரருக்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மடத்தின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Follow Us