Advertisment

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் இல்லை... -அப்போலோ நிர்வாகம்

appollo

Advertisment

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இருந்த சிசிடிவி காட்சிகளை ஆறுமுகசாமி ஆணையம் கேட்டிருந்தது. அதற்கு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான வீடியோ காட்சிகள் இல்லை என அப்போலோ தெரிவித்துள்ளது. 45 நாட்களுக்கு மட்டுமே சிசிடிவி காட்சிகள் இருக்கும். பழைய பதிவுகள் தங்களிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஆணையம் தங்களது நடவடிக்கை மற்றும் விசாரணைகளை எவ்வாறு மேற்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

admk Jayalalithaa appolo jayalalitha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe