Advertisment

மூச்சுத் திணறலுடன் ஜெ., பேசிய ஆடியோ வெளியீடு!

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

மூச்சுத் திணறலுடன் அப்பல்லோவில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை, ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தார் சசிகலா உறவினர் சிவக்குமார்.

Advertisment

2016 அக்டோபர் 7ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ. அந்த ஆடியோவை ஆறுமுகசாமி வெளியிட்டுள்ளார்.

அதில், ரத்த அழுத்தம் 140/80 உள்ளதாக ஜெ., விடம் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஜெ. பேசும்போது இது தமக்கு பரவாயில்லை என்று பதில் கூறுகிறார். இடையிடையே அவரது இருமல் சத்தமும் ஆடியோவில் கேட்கிறது.

jaya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe