/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TN4_0.jpg)
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படிஅரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் ஜனவரி 6- ஆம் தேதியான திங்கள்கிழமை திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Advertisment
Follow Us