பிரதமர் நரேந்திரமோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கினர்.
Advertisment
பிரதமரின் தேசிய நிவாரண நிதி திட்டத்துக்கு பிட்காயின் மூலம் பணம் செலுத்தும்படி குறிப்பிட்டு ட்விட்டர் கணக்கை முடக்கினர். மோடியின் கணக்கை முடக்கியதை ட்விட்டரும் உறுதிப்படுத்தியது.
Advertisment
இந்த நிலையில், பிரதமரின் தனிப்பட்ட கணக்கை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது.