/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/income tax.jpg)
வருமான வரிகணக்குத் தாக்கல் செய்ய நவம்பர் 30- ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை.
செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், கரோனா சூழல் கருதி, நவம்பர் 30- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2019- 2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரிகணக்கைத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வருமான வரித்துறையின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)