மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களைத் திரும்ப ஒப்படைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
எந்த வாகனமாக இருந்தாலும் அவற்றை உரிமையாளரிடம் ஒப்படைக்கக்கூடாது எனவும், மாட்டு வண்டியில் கடத்தினால் மாடுகளை மட்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உள்துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடமும் அறுவுறுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழக உள்துறை செயலாளரை எதிர் மனுதாரராகவும் சேர்த்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});