கனமழை, காற்று காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாய்ந்த மரங்கள் (படங்கள்)

கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாகவும், நிகர் புயல் காரணமாகக் காற்று வேகமாக வீசியதாலும், சென்னை கொடுங்கையூர் காவல் நிலையம் பின்புறம், மகாகவி பாரதியார் நகர், முல்லை நகர்பேருந்து நிலையம், பெரம்பூர் எம்.எல்.ஏஅலுவலகம் உள்ள சாலை, திருவள்ளுவர் நகர் 5 ஆவது தெருவில் மரங்கள் சாய்ந்து விழுந்திருந்தன. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

Chennai rain
இதையும் படியுங்கள்
Subscribe