style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கஜா புயல் நெருங்குவதையொட்டி காலை, 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது எச்சரிக்கை எண்ணின் அளவு அதிகரித்துள்ளது.
கஜா புயல் நெருங்குவதையொட்டி கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயலின் தீவிரத்தை உணர்த்தும் புயல் எச்சரிக்கை கூண்டி 10ம் எண்ணுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் புயலின் தீவிரத்தை அனைவரும் அறிந்துகொள்ளலாம். புயல் மிக தீவிரமாக மாறும்போது, மிக அதிக கனமழை பெய்யும்மற்றும் மிக அதிக காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">