/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gaja-cyclone.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கஜா புயல் குறித்தும், அதன் முன்னேற்பாடுகள் குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. சென்னை அருகே 540 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு அருகே 640 கி.மீ. தொலைவிலும் கஜாபுயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும். மேலும்,நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை மாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)