Advertisment

'தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடை' - அரசாணை வெளியீடு!

frineds of police issues tn govt gazette notification

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக டி.ஜி.பி., அனைத்து மாவட்ட எஸ்.பி.-க்களுக்கும் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தொடர்பு எனப் புகார் எழுந்ததையடுத்து அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

friends of police gazette notification tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe