Advertisment

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க.வில் இணைந்தார்!

former ips officer join with bjp at delhi

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் இணைந்தார்.

Advertisment

former ips officer join with bjp at delhi

அப்போது பேசிய முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி அண்ணாமலை, "திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் நரேந்திரமோடியை பாராட்டினார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளைச் செய்வேன். பிரதமர் மோடியின் திட்டங்களால் கவரப்பட்டு சாதாரண தொண்டனாக பா.ஜ.க.வில் இணைந்தேன்" என்றார்.

Advertisment

Delhi join with bjp former ips officer
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe