/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MK S3344.jpg)
மின்கட்டண உயர்வு தொடர்பாக தி.மு.க.வினருடன் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (16/07/2020) ஆலோசனை நடத்த உள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 16/07/2020 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)