வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கையம்மன் கோவில் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதில் இன்று மதியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஜெய் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளர்ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டும் என 500க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்டத்தலைவர் மனோகரன் மற்றும் மாநகராட்சி உறுப்பினர் சுமதி மனோகரன் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.