chit fraud.

Advertisment

பிரதமர் நரேந்திரமோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில்,

’’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது சட்டப்படி சரியானது அல்ல. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தவில்லை.’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும், தங்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.