தி.மு.க. தோழமை கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் (31/05/2020) மாலை 04.30 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் விவகாரம், கரோனா தடுப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன்மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசிக்கஉள்ளார்.