வரும் மே 19ம் தேதி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin--c_0.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முன்னரே இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக பொறுப்பாளர்களுடன், திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து மே 1ம் தேதி முதல் 8ம் தேதிவரைஇந்த தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். மே 1 அன்று ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)