'கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சகாமுரி நியமனம்'!

cuddalore district collector chief secretary order

கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சகாமுரியை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள அன்புச்செல்வன் இன்றுடன் ஓய்வுபெறுவதையொட்டி புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Cuddalore district District Collector TN CHIEF SECRETARY
இதையும் படியுங்கள்
Subscribe