/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/icmr 569.jpg)
நாடு முழுவதும் இன்று (08/06/2020) காலை 09.00 மணிவரை 47,74,434 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
Advertisment
அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,08,048 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us